×

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் டிஸ்சார்ஜ்

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் குணமடைந்தார். 6 பேரில் 4 பேர் ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூரைச் சேர்த்த தலா ஒருவர் குணமடைந்தார்.


Tags : Vellore Government Medical College Hospital ,Six , Vellore, Government Medical College Hospital, treatment, 6 persons, discharged
× RELATED தமிழ் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில்