×

மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை கிழமை வாரியாக வண்ண டோக்கன்கள்: தமிழக அரசு

சென்னை: மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை கிழமை வாரியாக வண்ண டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள் கடைக்கு வந்து மதுவங்கிக் கொள்ளலாம். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும்.


Tags : Govt , Liquor, Sunday to Monday, Eastern wise, colored tokens, Government of Tamil Nadu
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்