×

கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது சேலம்

சேலம்: கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக சேலம் மாவட்டம் மீண்டது. 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் கடந்த மார்ச் 11 ஆம் தேதி சேலத்தில் முதல் கொரோனா தொற்று உறுதியானது. இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பும் நிலையில், கொரோனா முற்றிலும் நீங்கியது.

Tags : Salem ,district , Salem became ,corona-free, district
× RELATED விடாமல் விரட்டும் கொரோனா : சேலம்...