×

டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடக்கம்

டெல்லி: டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. ஆன்லைனில் மது விற்க முடியாது. அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஆன்லைன் சாத்தியம் கிடையாது என தமிழக அரசு வாதிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட முடியாது நிலையில் அரசு எல்லை பாதுகாப்பு மிக அவசியமாக கருதப்படுகிறது.


Tags : TASMAC Appeal Trial ,Supreme Court , TASMAC, Appeal Case, Inquiry, Supreme Court, Commencement
× RELATED உள்ளாட்சி தேர்தல் விவகாரம் திமுகவின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு