×

கொரோனா சிவப்பு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட்

சென்னை: கொரோனா சிவப்பு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஹென்னை தண்டையார்பேட்டைச் சேர்ந்த மயூரி என்பவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

Tags : Corona Red Zone , Corona, Red Zone, Relief of Rs 5,000, Petition dismissed, Icort
× RELATED மருத்துவப் படிப்பில்...