×

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

டெல்லி: நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. 24 MH-60R ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ரூ.6,831 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 


Tags : India ,US , India signs , US ,submarines , helicopters
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!