×

மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் திரைப்பட உதவி இயக்குனர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் திரைப்பட உதவி இயக்குனர் உயிரிழந்தார். அன்னுரில் இருந்து மேட்டுபாளையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அருண்பிரசாத்(32) மீது லாரி மோதியது. இடையம்பாளையத்தில் நடந்த விபத்தில் உதவி இயக்குனர் அருணபிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : Film Assistant Director ,road accident ,Assistant Director ,Mettupalayam , Mettupalayam, incident, road accident, film assistant director, death
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது