×

பாளையங்கோட்டை திமுக எம்.எல்.ஏ. மொய்தீன்கான் மகன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை திமுக எம்.எல்.ஏ. மொய்தீன்கான் மகன் காஜா பீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் சி்கிச்சை பெற்று வந்த காஜா பீர் முகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.Tags : MLA ,Moetinkan ,Palayamkottai DMK , Palayamkottai,DMK MLA Moetinkan's ,son dies , health problems
× RELATED செஞ்சி எம்எல்ஏ மனைவி, மகனுக்கு கொரோனா