×

ஆந்திராவில் டிராக்டர் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு

விஜயவாடா: ஆந்திராவின் மாச்சவரம் பகுதியில் டிராக்டர் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்தில் மின் வயர்கள் அறுந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். டிராக்டரில் சென்ற 30 விவசாய தொழிலாளர்களில் 7 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Tags : accident ,Andhra Pradesh ,tractor wreck Tractor wreck , Andhra, tractor, accident
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி