×

ஒரு நாள் ஏற்றத்துக்குப்பின் இந்திய பங்குச் சந்தை குறியீட்டெண் பெரும் சரிவு

மும்பை: ஒரு நாள் ஏற்றத்துக்குப்பின் இந்திய பங்குச் சந்தை குறியீட்டெண் பெரும் சரிவு சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 886 புள்ளிகள் குறைந்து 31,123 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 241 புள்ளிகள் சரிந்து 9,143 புள்ளிகளானது.


Tags : Indian , One day boom, Indian stock market, index, decline
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்