×

பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும், அடுத்த அறிவிப்பு நிதி அவசரமாக தேவைப்படக்கூடிய மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,Nirmala Sitharaman , PM Modi, Finance Minister Nirmala Sitharaman, O. Pannirselvam, Letter
× RELATED மருத்துவ படிப்பில் ஓபிசி...