×

கரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கரூர்: கரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் இருந்து குளித்தலைக்கு திரும்பிய மேலும் ஒருவருக்கும் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. கரூரில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Karur Government Hospital Coroner ,Karur Government Hospital , Karur, Government Hospital, Working, Nurse, Coroner Infection
× RELATED கைதான காவலர்கள் 3 பேருக்கும் சிபிஐ...