×

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு குறைவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடியில் இருந்து 750 கனஅடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Tags : water opening ,Mettur Dam , Mettur Dam, water opening, low
× RELATED மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவு