×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி ரத்து

ஊட்டி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை தொடங்கவிருந்த கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

Tags : Cancellation ,exhibition ,Udagana Botanical Gardens ,Floral Exhibition of Cancellation , CORONA, Udalaya Botanic Gardens, Florist, Cancellation
× RELATED சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு