×

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் காலமானார்

தஞ்சாவூர்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் தஞ்சையில் நெஞ்சுவலியால் காலமானார். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த இவர், தமிழக சட்டமேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Meenakshi Sundaram ,Tamil Nadu Elementary School Teachers Forum ,General Secretary ,Elementary School Teacher , Elementary School Teacher, General Secretary, Meenakshi Sundaram, passed away
× RELATED சென்னையில் மின்னல் வேகத்தில் பரவும்...