×

சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர் அறை தற்காலிகமாக மூடல்

சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர் அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் காவல் ஆணையர் அலுவலக செய்தியாளர் அறை மூடப்படுவதாக விளக்கம் அளித்துள்ளனர்.


Tags : closure ,press room ,office ,Chennai Municipal Police Commissioner , Chennai, Municipal Police Office, Press Room, temporarily closed
× RELATED காரைக்காலில் ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடல்