×

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கொரோனா தொற்றுப் பரவலைக் குறைத்துக் காட்டவே பரிசோதனைகளை குறைந்துவிட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 6-ம் தேதி தமிழ்நாட்டில் 13,281 பேருக்கு பரிசோதனை செய்ததில் 771 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Tags : activists ,government ,Tamil Nadu , In Tamil Nadu, the coronation test, the number, the government has reduced, social activists allege
× RELATED மதுரையை ஆட்டிப்படைக்கும் கொரோனா.: பாதிப்பு எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது