×

பூரண மதுவிலக்கு ஜெயலலிதாவின் இறுதி ஆசையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: ஹெச்.ராஜா பேச்சு

சென்னை: பூரண  மதுவிலக்கு ஜெயலலிதாவின் இறுதி ஆசையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஹெச்.ராஜா கூறினார். மது இல்லை என்பதால் யாரும் இறக்காததால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூரண மதுவிலக்கு அமல்படுத்தலாம் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


Tags : government ,Tamil Nadu ,Jayalalithaa ,Pooja Tamil Nadu ,Pooja , Pooja Liquor, Jayalalithaa, Funeral, Government of Tamil Nadu
× RELATED ஜெயலலிதா கொண்டு வந்த போலீஸ் நண்பர்கள்...