×

மதுரையில் கொரோனாவால் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் அச்சக உரிமையாளர் தற்கொலை

மதுரை: மதுரையில் கொரோனாவால் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் அச்சக உரிமையாளர் இளங்கோவன் தற்கொலை செய்துகொண்டார். 50 நாடகளாக தொழில் நடத்த முடியாமல் போனதால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : owner ,Madurai ,Corona ,suicide , Madurai, corona, loss of business, printing owner, suicide
× RELATED சென்னையில் சூப்பர் மார்க்கெட்...