×

தமிழகத்தில் பேருந்துகளை இயக்க கள ஆய்வு நடைபெற்று வருகிறது: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை: தமிழகத்தில் பேருந்துகளை இயக்க கள ஆய்வு நடைபெற்று வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார். உயர்மட்ட குழுக்களின் ஆய்வறிக்கைக்கு பின் மேலும் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Selur Raju ,Tamil Nadu , Interview with Minister of Transport, Bus, Operational Research, Selur Raju, Tamil Nadu
× RELATED பன்னாட்டு வன உயிர் நிதியத்தினர் குன்னூரில் நேரில் கள ஆய்வு