×

சேலம் மாவட்டம் தாராமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் தாராமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். பெரியாம்பட்டி ஏரியில் குளிப்பதற்காக இறங்கிய நவீன்குமார்(16), சஞ்சய்(11) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


Tags : School students ,Salem district ,lake ,Taramangalam , Salem district, Taramangalam, lake, drowning, school children, 2 people, casualties
× RELATED விடாமல் விரட்டும் கொரோனா : சேலம்...