×

சென்னை கோட்டூர்புரத்தில் மாநில பொருளாதாரத்தை சீராக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு ஆலோசனை

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் மாநில பொருளாதாரத்தை சீராக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் நடைபெறும் இந்த உயர்மட்டக்குழு ஆலோசனையில் அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Advisory Committee ,Chennai ,Koturpuram ,Advisory Committee to Normalize the State Economy , Chennai, High Level Special Committee, Consulting
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு