×

கரூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கரூர்: கரூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மராட்டியத்தில் இருந்து வீடு திரும்பிய குளித்தலையைச் சேர்ந்த 54 வயதுடையவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Coroner ,newcomers ,Karur district Coroner ,Karur district , Karur district, new, one, corona vulnerability, sure
× RELATED டெல்லியில் புதிதாக 613 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 1,31,219-ஆக அதிகரிப்பு