×

பொள்ளாச்சி அடுத்த சின்னவதம்பச்சேரியில் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த சின்னவதம்பச்சேரியில் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கீதா உடலை கைப்பற்றி நெகமம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.


Tags : suicide ,fire ,Polonnaruwa , Pollachi, Chinnavathampacherry, fire, adolescent, suicide
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா