×

கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000அடி ஆழம் உள்ளே இறங்கி தங்கம் திருட முயன்ற கும்பல்: 3 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000அடி ஆழம் உள்ளே இறங்கி தங்கம் திருட ஒரு கும்பல் முயன்றுள்ளது.  மேலும் சுரங்கத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் மயங்கி விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே நள்ளிரவில் 2 பேர் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kolar ,gold mine , 3 killed, Kolar, gold mine
× RELATED கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்...