தஞ்சையில் உள்ள கடைகளின் வாயிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நோட்டீஸ் ஒட்ட வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் கடைகளின் வாயிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் அறிவித்துள்ளார். நோட்டீஸ் ஒட்டவில்லை என்றால் 100 முதல் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories:

>