×

சில்லி பாயின்ட்...

* கேப்டன் பொறுப்பை வேறு யாருடனும் கோஹ்லி பகிர்ந்துகொள்ள முன்வர மாட்டார். ஒவ்வொரு வகை போட்டிக்கும் வெவ்வேறு கேப்டன்கள் என்ற செயல்முறை இந்திய அணிக்கு ஒத்துவராது... என்று இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார்.
* நான் பார்த்ததிலேயே ஆற்றல் மிகுந்த பேட்ஸ்மேன் என்றால் அது டோனி தான் என்று முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் பாராட்டி உள்ளார்.
* பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2020-21 சீசனில் 18 வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இவர்களில் அசார் அலி, பாபர் ஆஸம், ஷாகீன் ஷா அப்ரிடிக்கு ஏ கிரேடு வங்கப்பட்டுள்ளது. பி கிரேடில் 9 வீரர்களும், சி கிரேடில் 6 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். நசீம் ஷா, இப்திகார் அகமது இருவரும் முதல் முறையாக ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் (சி) வந்துள்ளனர். டெஸ்ட் கேப்டனாக அசார் அலி, ஒருநாள், டி20 போட்டிகளுக்கான கேப்டனாக பாபர் ஆஸம் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Kohli , Captain, Responsible, Kohli
× RELATED சில்லி பாயின்ட்...