×

ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து? என தகவல்

டெல்லி: ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து  செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 30-ம் தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் பணத்தை திரும்ப கொடுக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியாகியுள்ளதால் பரபரப்கை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Passenger Rail Service, Cancellation, Corona, Curfew
× RELATED முதல்வருக்கு கவுரவ பட்டம்: அரசு தகவல்