×

நெல்லை மாவட்டம் பாம்பன்குளத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டம் பாம்பன்குளத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மும்பையில் இருந்து நெல்லை திரும்பியவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Paddy District , Paddy, Bombankulam, Corona Infection
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும்...