×

பச்சை மண்டலமாக மாறுகிறது சேலம் மாநகராட்சி

சேலம்: 21 நாட்கள் கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக சேலம் மாநகராட்சி மாறுகிறது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் இதுவரை 3,077 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Salem Corporation ,Green Zone , Green Zone, Salem Corporation
× RELATED சேலம் மாநகராட்சி செட்டிசாவடி குப்பை...