×

நிதியமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களில் ஏழைகளுக்கு எதுவுமில்லை: ப.சிதம்பரம் கருத்து

டெல்லி: நிதியமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களில் ஏழைகளுக்கு எதுவுமில்லை என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். தினமும் உழைக்கும் மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்பு ஏமாற்றத்தையே அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : P. Chidambaram ,poor , Finance Minister, Poor, P. Chidambaram
× RELATED தந்தை, மகன் மரண வழக்கில் சிறப்பு...