×

உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்தியதாக தலைமை செயலாளர் மீது திமுக எம்பிக்கள் குழு குற்றச்சாட்டு

சென்னை: உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்தியதாக தலைமை செயலாளர் மீது திமுக எம்பிக்கள் குழு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. சென்னையில் தலைமைச் செயலாளருடன் திமுக எம்பிக்கள் குழு சந்தித்து ஒன்றிணைவோம் வா திட்டம் தொடர்பாக தலைமைச் செயலாளரை திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் சந்தித்து பேசியப்போது உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்தியதாக தலைமை செயலாளர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : MPs ,chief secretary ,DMK , Respectful, Chief Secretary. DMK MPs
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...