×

இந்தியா 2 வகைகளில் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது: வங்கி ஊழியர் சங்கம்

சென்னை: இந்தியா 2 வகைகளில் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது என்று வங்கி ஊழியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. ஊரடங்கால் இந்தியா பாதிக்கப்படுவதற்கு முன்னரே தொழில்துறை நெருக்கடியில் இருந்தது, இந்த நிலையில் சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் கூடுதலாக கடன் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Bank Employees Union ,downturn ,India , India, Recession, Bank Employees Union
× RELATED ஒரு நாள் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு