×

தமிழகத்தில் இன்று கோவையை தொடர்ந்து கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லாத மாவட்டமாகிறது நாமக்கல்

நாமக்கல்: தமிழகத்தில் இன்று கோவையை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற  நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 77 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Tags : Namakkal ,Tamil Nadu ,district , Tamil Nadu, Corona, Namakkal
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்