கொரோனா தீவிரம் குறையாத நிலையில் 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்க: வைகோ எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தீவிரம் குறையாத நிலையில் 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்க என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார். மாணவரின் கல்வித் திறனை 11, 12 ஆம் வகுப்பு தேர்வில் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் நேற்று தெரிவித்து இருக்கிறார் என்று வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார். இயல்பு நிலை திரும்ப எத்தனை நாட்கள் ஆகுமோ அதனால் அனைவரும் தேர்ச்சி என அறிவித்திடுக என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>