×

மதுரை மாவட்டத்தில் ஜவுளிக் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஜவுளிக் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மதுரையில் 34 வகையான கடைகளுடன்  ஜவுளிக் கடைகள், துணிக்கடைகள், காலணி கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : District administration ,shops ,Madurai district ,administration ,District , Madurai, Jubilee Stores, District Administration, Permits
× RELATED நகராட்சி கமிஷனர் பணியிடம் காலி;...