×

கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லாத மாவட்டமாகிறது கோவை

கோவை: கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 146 பேரில் 145 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.

Tags : Coimbatore ,district ,world , Corona, Coimbatore
× RELATED கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த அரை...