ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை

டெல்லி: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளது. தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்க ரங்கராஜன் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>