அந்தமானுக்குத் தெற்கே வங்கக்கடலில் 16-ம் தேதி புயல் உருவாகக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை:  அந்தமானுக்குத் தெற்கே வங்கக்கடலில் 16-ம் தேதி புயல் உருவாகக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

>