×

திருவண்ணாமலையில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Corona ,Thiruvannamalai Corona ,Thiruvannamalai , Thiruvannamalai, Corona
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...