×

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை இன்று மாலை 3 மணிக்கு டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்பிக்கள் சந்திக்கின்றனர்

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை இன்று மாலை 3 மணிக்கு டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்பிக்கள் சந்திக்கின்றனர். திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தமிழக அரசிடம் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : MPs ,Shanmugam ,Baloo ,DMK ,Tamil Nadu ,Nadu ,TR Palu , Chief Secretary, DMK MPs, Meet
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...