×

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் ஏற்கனவே 362 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தொற்று பாதிப்பு உயர்ந்துக் கொண்டு வருகிறது.

Tags : Coroner ,Chennai Coroner ,Chennai , chennai, Thondayarpet, Corona
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...