சென்னை கோயம்பேட்டில் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் திருமழிசை அல்லது மாதவரத்தில் சில்லறை காய்கறி விற்பனைக்கு இடம் ஒதுக்கக் கோரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சரியான முடிவு எடுக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Related Stories:

>