×

பொருளாதார மேம்பாட்டு ரூ.20 லட்சம் கோடி திட்டத்துக்கான அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு  திட்டத்துக்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுகிறார். சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Nirmala Sitharaman , Economic Development, Rs. 20 Lakh Crore, Finance Minister Nirmala Sitharaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...