×

மருத்துவர்களின் ஆலோசனைகளை பொதுமக்கள் இணையம் வழியாக பெற தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: மருத்துவர்களின் ஆலோசனைகளை பொதுமக்கள் இணையம் வழியாக பெற தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. கட்டணமில்லா காணொலி மருத்துவ ஆலோசனை திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. esanjeevaniopd.in என்ற இணையத்தளத்திலன் மூலமாக ஆலோசனை பெறலாம் என தெரிவித்துள்ளது. 


Tags : Government ,Tamil Nadu ,doctors , Government, Tamil Nadu,consultation, doctors ,internet
× RELATED வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால்...