×

சொல்லிட்டாங்க...

தற்போதைய சூழலில் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது. - பிரதமர் நரேந்திர மோடி

அரசாங்கமும் அரசு பதவியில் உள்ளவர்களும் மக்களுக்கான கடமையை செய்யும் பொறுப்பில் இருந்து தவறக்கூடாது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ெகாரோனாவிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, பொருளாதாரத்தையும் மீட்க வேண்டியது அவசியம். - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

மத்திய பாஜ அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை நீர்த்துப் போக செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi
× RELATED சொல்லிட்டாங்க...