×

தமிழகம் முழுவதும் 10 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 10 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். உளவுத்துறை சென்னை வடக்கு மண்டல டிஎஸ்பியாக கரியப்பா நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு (நிர்வாகம்) டிஎஸ்பியாக சிவராஜன் உள்பட 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


Tags : transfer ,DGP Tripathi ,TSPs ,Tamil Nadu , Tamil Nadu, 10 TSPs, Transfer, DGP Tripathi
× RELATED சாத்தான்குளம் காவல் துணை...