×

அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி உரை

டெல்லி: அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும். உள்நாட்டு சந்தையின் முக்கியத்துவத்தை கொரோனா பிரச்சனை உணர்த்தியுள்ளது எனவும் கூறினார்.


Tags : Modi ,speech ,Indians Indians , All India, domestic goods, PM Modi
× RELATED பிரதமர் மோடி பேச்சு உலகம் சந்தித்து...