×

வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பி விட்டது: பிரதமர் மோடி உரை

டெல்லி: வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பி விட்டது; இந்தியா அளித்துள்ள மருந்துகள் உலகில் பல்வேறு உயிர்களை காப்பாற்றியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த உலகமே கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும்: எதையும் செய்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியுள்ளது. உலகம் ஒரே குடும்பம் என்பதை இந்திய கலாச்சாரம் வலியுறுத்தி வருகிறது. வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பி விட்டது. இந்தியா அளித்துள்ள மருந்துகள் உலகில் பல்வேறு உயிர்களை காப்பாற்றியுள்ளன. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.


Tags : India ,Modi ,speech , Growth Path, India, PM Modi
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு