×

விமான சேவை தொடங்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

டெல்லி: விமான சேவை தொடங்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. சேவை தொடங்கியதும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயணிக்க அனுமதி இல்லை. பயணத்தின் போது கையில் லக்கேஜ் கொண்டு வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : flight ,release , Air service, instructions
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...